Vinnukum Mannukum / விண்ணுக்கும் மண்ணுக்கும் (Tamil Edition)

49.00

Category:

Price: ₹ 49.00
(as of Jan 20,2021 12:27:48 UTC – Details)


இனிய நேயர்களே,
இது அசோக் ரம்யாவின் அனல் பறக்கும் காதல் கதை. அசோக் ரம்யாவை உயிருக்கு உயிராக நேசிக்க.. விதி அவர்களைப் பிரிக்கிறது. வழக்கமாக நாயகியைத் தேடி நாயகன் ஊர்விட்டு ஊர்சென்று.. ஏன் நம் சூர்யாவைப் போல் நாடு விட்டு நாடு செல்வது கூட கேள்விப் பட்டிருப்போம். ஆனால் நமது நாயகன்.. தன் உயிர் காதலிக்காக.. விண் உலகம் தாண்டியும்.. மண்ணுலகம் சென்றாவது காதலில் ஜெயிக்கப் போராடுகிறான்.
அவன் எண்ணம் ஈடேறுமா? … தெரிந்து கொள்ள முழு நாவலையும் படியுங்கள்.
உங்கள் கருத்துகளையும் அமேசான் இல் மறவாமல் பதிவிடுங்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “Vinnukum Mannukum / விண்ணுக்கும் மண்ணுக்கும் (Tamil Edition)”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top